இணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்

Loading… ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் அதன் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ரியல்மி … Continue reading இணையத்தில் லீக் ஆன ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள்